Skip to main content

Posts

Featured

செல்வமகள் சேமிப்பு திட்டம்

  செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கப்போறீங்களா? இதை  முதலில் படியுங்க....                     இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் விளங்குகிறது. செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பிறந்த பெண் குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கணக்கை துவங்கலாம். அதாவது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஞ்சல் அலுவலகத்தில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கை துவங்கலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆகும்.இந்த சேமிப்பில் குறைந்தபட்ச தொகை 250 ரூபாய் முதல் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை டெபாசிட் செய்ய முடியும். 250 ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை டெபாசிட் பண்ண முடியும். அதாவது மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது டெபாசிட் செய்யலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கு

Latest Posts

தங்கம் மற்றும் வெள்ளி விலை