தங்கம் மற்றும் வெள்ளி விலை

 

தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?


திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்



 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,410 ஆகவும், சவரனுக்கு ரூ.560‬ குறைந்து ஒரு சவரன் ரூ.43,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 குறைந்து ஒரு கிராம் ரூ.4,432 ஆகவும், சவரனுக்கு ரூ.456‬ குறைந்து ஒரு சவரன் ரூ.35,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.



வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments